tag:blogger.com,1999:blog-7429435119577324645.post5165287012628663642..comments2023-08-05T17:54:04.299+05:30Comments on மலர்வனம்: சமைக்குமுன் - பகுதி 2செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7429435119577324645.post-43604815140178542572010-04-04T13:33:42.091+05:302010-04-04T13:33:42.091+05:30//சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வரு...//சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வருடம் வரை கூட வைத்திருக்கலாம்.//

எங்க வீடுகளயும் வச்சிருக்காங்க; ஆனா இப்ப என்னால வச்சுக்கணுன்னு நினைச்சாலும், வண்டு,பூச்சிகளின் தொல்லையைவிட, இடநெருக்கடிதான் பெரும்பிரச்னை!!

இதன் அடுத்த பகுதி வாசிக்க ஆவலாருக்கேன் அக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-344762372855228422010-04-02T00:37:36.035+05:302010-04-02T00:37:36.035+05:30asaththureenka Selvi. ;)asaththureenka Selvi. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-75258546324000091082010-04-01T21:17:07.386+05:302010-04-01T21:17:07.386+05:30நன்றி கீதா! இப்பவும் நீதான் முதலில் போல:-)
நான் ச...நன்றி கீதா! இப்பவும் நீதான் முதலில் போல:-)
நான் சொல்லும் முறைப்படி செய்தால் நிச்சயமாக எந்தப் பொருளும் கெடாது. நீங்கள் விரும்பினால், எந்தெந்த பொருட்கள் எவ்வளவு வாங்கணும்னு சொல்கிறேன்.

நன்றி மேனகா! சில பொருட்களை 3 வருடம் கூட வைத்திருக்கிறேன். சிலர் சொல்வது போல் மாதாமாதம் காய வைப்பதெல்லாம் இல்லை. அடுத்த பகுதி ரெடியாகத்தான் இருக்கு. ஒரு நாள் விட்டு போடுகிறேன்:-)செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-37453453803142447482010-04-01T18:30:35.984+05:302010-04-01T18:30:35.984+05:30செல்விம்மா ரொம்ப நல்லா சொல்லிருக்கிங்க.அடுத்த பதிவ...செல்விம்மா ரொம்ப நல்லா சொல்லிருக்கிங்க.அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்....

//இப்ப நான் வைத்திருக்கும் பருப்பு போன்றவை வாங்கி 2 வருடமாகிறது. ஒன்றில் கூட வண்டு, பூச்சி கிடையாது. // ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-56419026415329870972010-03-31T23:56:03.976+05:302010-03-31T23:56:03.976+05:30செல்விக்கா!
ரொம்ப நல்ல தகவல். பருப்பு வாங்கி இரண்ட...செல்விக்கா!
ரொம்ப நல்ல தகவல். பருப்பு வாங்கி இரண்டு வருடமாய் பாதுகாப்பாய் வெச்சிருக்கிறதா சொன்னீங்க. ஆச்சர்யமாய் இருக்கு.
இந்த மாதிரி விஷயங்களில் நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே வீக்.
அடுத்த பதிவிற்காக ஆவலோட காத்திருக்கிறேன்!
பயனுள்ள பதிவு.நன்றிங்க்கா!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.com