tag:blogger.com,1999:blog-7429435119577324645.post5565075086139672385..comments2023-08-05T17:54:04.299+05:30Comments on மலர்வனம்: திருப்தியாக முடித்த வேலை!!!செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7429435119577324645.post-55506180315917418792014-08-01T08:21:14.172+05:302014-08-01T08:21:14.172+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட முகவரி இதோ

http://blogintamil.blogspot.com/2014/08/blog-post.html?showComment=1406860698831#c8995704589865795738
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-6607172968771514042013-06-21T10:45:30.856+05:302013-06-21T10:45:30.856+05:30செல்விக்கா நலமா? இனி தொடர்ந்து பதிவிடுங்கள்.பகிர்வ...செல்விக்கா நலமா? இனி தொடர்ந்து பதிவிடுங்கள்.பகிர்வுக்கு நன்றி,மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-1809974227655287022013-06-21T06:52:37.419+05:302013-06-21T06:52:37.419+05:30வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருக...வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-51321713864316526442012-10-08T10:52:11.027+05:302012-10-08T10:52:11.027+05:30superb.... iam doing glass painting..but u give me...superb.... iam doing glass painting..but u give me new dimension of that...thank uAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-64291911284728974042011-06-27T18:54:59.588+05:302011-06-27T18:54:59.588+05:30தம்பி ஆஷிக்,
ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க! அவ்வளவு ப...தம்பி ஆஷிக்,
ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க! அவ்வளவு பெரிய விருதுக்கெல்லாம் தகுதியான ஆள் நான் இல்லைங்க. மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.

மிக்க நன்றி சகோ. குமார்.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-12014326923832079802011-06-22T10:56:52.672+05:302011-06-22T10:56:52.672+05:30மிக அருமை.
கொள்ளை அழகு.மிக அருமை.
கொள்ளை அழகு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-83315284226233341002011-06-08T16:41:22.504+05:302011-06-08T16:41:22.504+05:30உங்கள் கைவண்ணம் பாத்து வாயடைத்து நிற்கும்போது பேச்...உங்கள் கைவண்ணம் பாத்து வாயடைத்து நிற்கும்போது பேச்சு வரல, அதுனால என்னத்த சொல்றது? :-)) இருந்தாலும் என் எண்ணத்தை சொல்றேன்
கலக்கிட்டீங்க, மிக அருமையா இருக்கு, வெத்து ஆளுங்களுக்கெல்லாம் கலைமாமனி விருது கொடுக்கிற போது,உங்களுக்கு கிடைக்காமல் போனது அந்த விருதின் துரதிருஷ்டம்.
எனவே உடனடியாக எங்கள் செல்வி அக்காவுக்கு கலைமாமணி விருதை வழங்கி அந்த விருதை கௌரவிக்கமாறு செல்வி ஜெயலலிதா அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஆஷிக்AshIQhttps://www.blogger.com/profile/15882620013437115984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-66441463775202379512011-05-03T19:41:24.309+05:302011-05-03T19:41:24.309+05:30ரொம்ப அருமை அழகு அழகு கொள்ளை அழகு,
எதுக்கும் நானும...ரொம்ப அருமை அழகு அழகு கொள்ளை அழகு,
எதுக்கும் நானும் ஒரு ஆர்டர் போட்டு வைத்து கொள்கிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-68517259262856369162011-04-29T20:28:50.157+05:302011-04-29T20:28:50.157+05:30அட்வான்ஸ் வந்த பின்பு தான் ஆர்டர் எடுக்கப்படும் அத...அட்வான்ஸ் வந்த பின்பு தான் ஆர்டர் எடுக்கப்படும் அதிரா;-)

போனிலும், இங்கும் பாராட்டியதற்கு மிக்க நன்றி தோழி!
உனக்கு தான் நகை மேலெல்லாம் ஆசையே இல்லையேனு அழகா நழுவிட்டார்:-(செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-56173992592251509182011-04-29T20:27:24.549+05:302011-04-29T20:27:24.549+05:30நன்றி அஸ்மா.
அனானிமஸ்,
உங்களுக்கு பதில் பிறகு.
...நன்றி அஸ்மா.

அனானிமஸ்,
உங்களுக்கு பதில் பிறகு.

நன்றி அதிரா. ஆமாம், ரேட் பற்றி தனியாகத்தான் பேசணும். அவங்க வெளிப்புற சுவரின் கலரைப் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை. எப்படியோ மேட்ச் ஆகிடுச்சு. உட்புறம் இன்னும் கலர் பண்ணவில்லை.
உண்மைதான் அதிரா, எங்கள் வீட்டு பெயிண்டிங் முதல் முயற்சி. சித்திரமும் கைப்பழக்கம் அல்லவா:-)

மிக்க நன்றி கீதாச்சல்.

நன்றி வானதி.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-7562155677774884932011-04-29T20:25:24.423+05:302011-04-29T20:25:24.423+05:30நன்றி இமா! பொறுமை?!!:-)
வாங்க ரத்னவேல் ஐயா,
வணக்க...நன்றி இமா! பொறுமை?!!:-)

வாங்க ரத்னவேல் ஐயா,
வணக்கம்! வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி. மருமகள் என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க.

சகோ. ஹைஸ்,
மிக்க நன்றி வாழ்த்துக்கு. ஆர்டர் பற்றி பேச மறந்துட்டீங்களே:-)
மிக்க நன்றி மகி.

வாழ்த்துக்கு நன்றி ஆசியா!

வாங்க சங்கவி! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கிரேஸ்,
எங்க அம்மாவே என்னை விட சுறுசுறுப்பாக இருப்பாங்க. வயசாச்சுன்னு நான் சொன்னால் என்னை உதைக்க வந்திடுவாங்க:-) நன்றிம்மா.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-76401136300241712092011-04-29T13:23:49.608+05:302011-04-29T13:23:49.608+05:30ஆஹா..அருமை தோழி.எனது அத்தனை வேலைப்பளுவிலும் நேற்று...ஆஹா..அருமை தோழி.எனது அத்தனை வேலைப்பளுவிலும் நேற்று உங்களை தொடர்பு கண்டு பேசி வாழ்த்தி பாராட்டி விட்ட திருப்தி எனக்கு.அழகான படம்,சூப்பர் காம்பினேஷன்..கணககள் கட்டிப்போட்டு விட்டது.இத்தனை அழகாக வரைந்த உங்கள் கரங்களுக்கு அண்ணனை சொல்லி பிளாட்டினவளையல் ஒரு ஜோடி வாங்கிபோடச்சொல்லுங்கள்.(பாண்டியில் இருந்து அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரிப்பது இங்கே கேட்கின்றது)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-78948102493308362462011-04-28T18:57:30.538+05:302011-04-28T18:57:30.538+05:30அன்று தற்செயலாக பார்க்க முடியாமல் போனது. நேற்று நீ...அன்று தற்செயலாக பார்க்க முடியாமல் போனது. நேற்று நீங்கள் சொல்லிய பின்னும் நேரம் இல்லாததால் வந்து பார்க்க முடியவில்லை.////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இவருக்கு எப்பத்தான் நேரம் கிடைக்கப்போகுதோ:))).

ஆடர் பற்றி நேரில் பேசுகிறேன் :)))/// செல்வியக்கா இந்த ஓடரை முதலில் எடுங்க... பிளேன் ஜன்னலுக்குப்போல இருக்கூஊஊஊ:))).(இது வேற பிளேன்:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-46693463071905346372011-04-28T18:40:57.509+05:302011-04-28T18:40:57.509+05:30wow! super work, Akka.wow! super work, Akka.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-89591819068816140252011-04-28T17:59:06.697+05:302011-04-28T17:59:06.697+05:30ஆஹா...ரொம்ப ரொம்ப அழகாக வரைந்து இருக்கின்றிங்க...வ...ஆஹா...ரொம்ப ரொம்ப அழகாக வரைந்து இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-66367746090006347102011-04-28T17:28:11.667+05:302011-04-28T17:28:11.667+05:30செல்வியக்கா சூப்பரோ சூப்பர்!!! சொல்ல வார்த்தை வரேல...செல்வியக்கா சூப்பரோ சூப்பர்!!! சொல்ல வார்த்தை வரேல்லை...

பிரித்தானிவிலிருந்து ஒரு ஓடர் கிடைச்சிருக்கு... ரேட் பற்றி உள்ளுக்குள்ளால பேசுவம்:), இங்க சனமெல்லாம் எலிக்காதோட திரிகினம்:)).

ஒரு குட்டி அட்வைஸ் செல்வியக்கா:
பெயிண்ட் போட முன்னர், அவர்களின் வீட்டு சுவரின் கலரைக் கேட்டு அதுக்கு மச் பண்ற மாதிரி போட்டால் இன்னும் கலக்கலாக இருக்கும். இது முதல்தடவைதானே, இனிமேல் அப்படிச் செய்தால் நல்லது.

ஊசிக்குறிப்பு:
காதைக் கொண்டுவாங்கோ செல்வியக்கா.... உங்கட வீட்டு ஜன்னல் பெய்ண்ட்டிங்கை விட, இது இன்னும் அழகாக இருக்கு..மனம் வைத்துச் செய்திருக்கிறீங்கள்... வாழ்த்துக்கள்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-56983615626099880172011-04-28T17:25:17.007+05:302011-04-28T17:25:17.007+05:30ungalukku mattumilla kadaisi padathai paarthu enak...ungalukku mattumilla kadaisi padathai paarthu enakkum sandhoshamaaga irundhadhu..padam romba romba arumai..kodutha velaiyai sonnadhu sonnadhu pola seidhu mudippadhil neenga ketti kaariyaache.naan yaarunnu kandupidingka paappom

T..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-65348073134514870532011-04-28T16:16:14.353+05:302011-04-28T16:16:14.353+05:30சூப்பரா இருக்கு செல்வியக்கா!சூப்பரா இருக்கு செல்வியக்கா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-90501819558623824922011-04-28T10:57:29.378+05:302011-04-28T10:57:29.378+05:30மிகவும் அருமையாக இருக்கிறது இந்த வயதிலும் நீங்கள் ...மிகவும் அருமையாக இருக்கிறது இந்த வயதிலும் நீங்கள் இப்படி சுறுசுறுப்பாக செய்திருக்கிற அழகை பார்த்து வியப்பாக இருக்கிறது. வயதை குறித்து சொன்னதால் தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் அக்கா. எனக்கும் உங்கள் வயதில் ஒரு அக்கா இருக்கிறார்கள். மேலும் மேலும் உங்கள் கைவண்ணம் வளர வாழ்த்துக்கள்.graceravinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-45884438763865947252011-04-28T09:39:25.121+05:302011-04-28T09:39:25.121+05:30அழகு....அழகு....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-28241642389420605782011-04-28T08:11:40.796+05:302011-04-28T08:11:40.796+05:30ரொம்ப அழகு,அருமையான வேலைப்பாடு.இனியும் நல்ல நல்ல ச...ரொம்ப அழகு,அருமையான வேலைப்பாடு.இனியும் நல்ல நல்ல செய்தியோடு வர வாழ்த்துக்கள்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-40064634614812975232011-04-28T06:36:59.416+05:302011-04-28T06:36:59.416+05:30சூப்பரா இருக்கு செல்வி அக்கா! வெகுநாள் கழித்து ஒரு...சூப்பரா இருக்கு செல்வி அக்கா! வெகுநாள் கழித்து ஒரு பிரம்மிப்பூட்டும் பூங்கொத்துடன் வந்திருக்கீங்க!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-63192722457330418392011-04-28T06:05:24.641+05:302011-04-28T06:05:24.641+05:30அன்று தற்செயலாக பார்க்க முடியாமல் போனது. நேற்று நீ...அன்று தற்செயலாக பார்க்க முடியாமல் போனது. நேற்று நீங்கள் சொல்லிய பின்னும் நேரம் இல்லாததால் வந்து பார்க்க முடியவில்லை. காலையில் பார்த்தால் சூப்பார நீல நிற பூக்கள் அருமையாக இருக்கிறது.

ஆடர் பற்றி நேரில் பேசுகிறேன் :)))

வாழ்க வளமுடன் வளர்க உங்கள் கண்ணாடி பெய்ண்டிங்க்!ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-45597915134385332642011-04-28T06:04:41.804+05:302011-04-28T06:04:41.804+05:30அருமையாக இருக்கிறது. எனது மருமகளுக்கு க்ளாஸ் பைண்...அருமையாக இருக்கிறது. எனது மருமகளுக்கு க்ளாஸ் பைண்டிங் பிடிக்கும். இந்த லிங்க் அவர்களுக்கு அனுப்பி விட்டேன்.
வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7429435119577324645.post-91149637494623398272011-04-28T04:38:59.176+05:302011-04-28T04:38:59.176+05:30சிம்ப்ளி சுப்பர் செல்வி. ரொம்பவே பொறுமை உங்களுக்கு...சிம்ப்ளி சுப்பர் செல்வி. ரொம்பவே பொறுமை உங்களுக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com