Tuesday, January 26, 2010
வலைப்பூ முழுவதும் சுத்தத் தமிழில் எழுதலாம், இருப்பினும் பேச்சுத் தமிழுக்கு மாறினால் தான் பதிவுகள் இயல்பாய் இருக்கும். ஆகவே, இனி பேச்சுத்தமிழுக்கு மாறலாமென்று இருக்கிறேன்.
Labels: பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
செல்விக்கா!
ஒருவழியாய் நானும் மலர்வனத்திற்கு பறந்து வந்திட்டேனே!
வலைப்பூவின் வடிவமைப்பு அருமை!
வாழ்த்துக்கள்!
அன்பு கீதா,
பறந்து வந்ததற்கு நன்றி. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
purinja pothu, senthamil thevaillai
வெல்கம் சக்தி!
அச்சச்சோ! செந்தமிழ்(நாந்தேன்) இல்லைன்னா பிளாக்கில் யார் எழுதுவா:-)
Post a Comment