Friday, February 5, 2010
சகோதரர். ஹைஸின் பார்சலுக்காக இப்படி காத்திருந்த லக்கி......
இப்படி மாறி காத்திருக்க ஆரம்பித்து.......
இப்ப இப்படி வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டேஏஏஏ.........
Labels: செல்லங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வாவ்...அழகான லக்கி!
லக்கி,லக்கி, லக்கி,லக்கி!
லவ் பண்ணத் தெரிஞ்சா நீ லக்கி! [டாங்க்ஸ் டு பிரபுதேவா! :)]
திஸ் லக்கி பாக்க ஜீனோ மாதிரியே வெஜிடேரியன் :) போலத்தான் தெரிகிறான் ஆன்ட்டி!
நீங்க பாதாம் சிக்கன் எல்லாம் தருவீங்களோ அவனுக்கு? இட்ஸ் ஓகே, ஆனா புரிட்டோ எல்லாம் கொடுத்துப் பழக்காதீங்கோ..அது அவன் வயித்துக்கு கெடுதல்! ;)
செல்வியக்கா... நான் முன்பு பார்த்ததைவிட லக்கி இப்ப நல்ல அழகாக இருக்கு... வயதுக்கு வந்திட்டுதோ?:) எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்!!
ஹைஷ் அண்ணனை நம்பி, காத்திருக்க வேண்டாம் எனச் சொல்லுங்கோ லக்கியிடம்.... காலங்கள்தான் போகும் பார்ஷல் வராது..
அதுக்குள் ஜீனோ ஓடிவந்து ஏதோ “லவ்” ஆமே... ஜீனோக்குச் சொல்லுங்கோ செல்வியக்கா.. லக்கி இஸ் எ போய் என்று... ஒருவேளை அப்படி இருக்குமோ?:).. எனக்கெதுக்கு ஊர்வம்பு..
ஒரு உண்மை தெரிஞ்சாகணுமே... ஜீனோ தம்பியா? லக்கி தம்பியா? பிளீஸ் சம்பொடி ஹெல்ப் மீ....
ஜீனோ,
லக்கிக்கு கண்பட்டுடும் போல் இருக்கு!
நிறைய வெஜ். கொஞ்சம் நான் - வெஜ். பாதாம் சிக்கனும் சாப்பிடுவான், பால் சாதமும் சாப்பிடுவான். ஆனால், மட்டன், சிக்கன், ஃபிஷ் மட்டும் தான்:-) அவனைப் பற்றி சொல்ல நிறைய விஷயம் இருக்கு.
புரிட்டோ கண்டிப்பாக தொட மாட்டான்:-)
அதிரா,
ஜீனோவுக்கு சொன்னதுதான்!
ஆங், கரெக்ட தான்;-)
ஆமாம், லக்கி வேறு ரொம்ப சாமர்த்தியமாக போஸ் கொடுத்திருக்கான்:-)
லக்கி தான் தம்பி.
செல்விக்கா!
லக்கி ரொம்ப அழகு. கடைசியா பார்சல் வந்திச்சா,இல்லியா?? பார்க்க ரொம்ப சோகமாய் இருக்கார். (:-(
பார்சல் கிடைச்சதும் சிரிக்கச்சொல்லி ஒரு போட்டோ எடுத்து போட்டுடுங்கோ!!!! (:-)
பார்சல் இன்னேரம் கிடைத்து இருக்கவேண்டுமே :) லக்கிய சிரிக்க சொல்லி ஒரு போட்டோ போடுங்க பிளீஸ்...
so cute lucky!
கீதா & சகோ. ஹைஸ்,
லக்கியை சிரிக்க வைப்பது கொஞ்சம் கஷ்டம். அவனுக்குப் பிடித்த bone கொடுத்து முயற்சிக்கிறேன்.
கவி, அவனைப் பற்றி எழுதும் போது இன்னும் போட்டோஸ் வரும்.
//லக்கியை சிரிக்க வைப்பது கொஞ்சம் கஷ்டம்.// நோ நோ செல்வி ஆன்ட்டி..ஜீனோவின் அழகான பால் வடியும்:) முகத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து லக்கியிடம் காட்டுங்கோ..அப்புறம் பாருங்கோ.. 46 பல்லும் தெரியற மாதிரி சிரிப்பான்! ஹஹ்..ஹஹ்..ஹா!!
ஹா! ஹா!ஹா!
லக்கி சிரிக்குமோ, இல்லியோ, ஜீனோவின் கமென்ட்டை படித்து நான் நல்லா சிரிச்சேன். அதெப்படி லக்கி பல்லை பக்கத்தில் இருந்து பார்த்தாமாதிரியே எண்ணிக்கையெல்லாம் சொல்றீங்க !!!
//அதெப்படி லக்கி பல்லை பக்கத்தில் இருந்து பார்த்தாமாதிரியே எண்ணிக்கையெல்லாம் சொல்றீங்க !!!//
கீதாக்கா..மெய்யாலுமா சொல்றீங்க? பைரவருக்கு 46 பல்லுதான் இருக்குமா??
ங்கொப்புரானே,சத்தியமா ஜீனோக்கு தெரியாதுங்கோ..ஜும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிச்சி..இப்போ அது கரெட்டாயிடுச்சி.
பை த வே..உங்களுக்கேப்பூடி அது 46தான்னு தெரியும்??;) ;)
ஜீனோ,
/உங்களுக்கேப்பூடி அது 46தான்னு தெரியும்??/
கஷ்டப்பட்டு எங்க லக்கியை 'ஆ' காட்ட சொல்லி, ப்ப்ல்லை எண்ணிப் பார்த்தால் கண்டிப்பாக 46 இல்லை:-) ஒரு வேளை ஜீனோவுக்கு 46 இருக்கோ;-)
பதிவு சுவாரசியம். பின்னூட்டங்கள் ;)))))))))))
Post a Comment