செல்விக்கா! உங்களுக்கு,மாமாவுக்கு,சுபா&குடும்பத்தினர், குட்டிப்பேரன்,கிருத்தி,சந்துரு,லக்கி,லவ்பேர்ட்ஸ் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த ஈஸ்டர்தின நல்வாழ்த்துக்கள்!
என்னைப்பற்றி..... சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. அன்பான கணவர். முத்தான மூன்று குழந்தைகள். அறிந்தது: கொஞ்சம் சமையல், கொஞ்சம் தோட்ட வேலை, கொஞ்சம் கைவேலைப்பாடுகள். அறியாதது: எவ்வளவோ!!
13 comments:
செல்வி அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் உங்கள் செல்ல பேரனுக்கும் இனிய ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்
அன்பு செல்வி!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மனங்கனிந்த ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்!!
ஸ்நேகிதி செல்வி.உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்
செல்வியக்கா உங்களுக்கும் இளங்கோ மாமாவுக்கும் மற்றும் அனைவருக்கும் எமதினிய ஈஸ்டர் வாழ்த்துக்கள். மறக்காமல் எக் தாங்கோ.
செல்விக்கா ,,தங்கள் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்!!
ஜலீலா,
மிக்க நன்றி! பேரனுக்கு மட்டும் ஸ்பெஷல் வாழ்த்தா? நடக்கட்டும்:-)
சகோதரி மனோ, வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஸ்நேகிதி ஸாதிகா,
குடும்பத்தினர் சார்பில் நன்றி.
அதிரா,
எங்கள் இருவரின் நன்றி. முட்டை தானே? ம்ம்ம்ம்ம்....தர்ரேனே;-)
ஆசியா & மேனகா,
வாழ்த்துக்கு நன்றி.
Happy Easter Selvi aunty!
செல்விக்கா!
உங்களுக்கு,மாமாவுக்கு,சுபா&குடும்பத்தினர், குட்டிப்பேரன்,கிருத்தி,சந்துரு,லக்கி,லவ்பேர்ட்ஸ் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த ஈஸ்டர்தின நல்வாழ்த்துக்கள்!
செல்வி அக்கா & குடும்பத்தினருக்கும் என் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.
Happy Easter to Selvi & family.
சாரி ஜீனோ, உனக்கு ஈஸ்டர் வாழ்த்து சொல்ல மறந்துட்டேன். தாமதமான ஈஸ்டர் வாழ்த்துக்கள்! நன்றி!
விஜி,
அனைவரின் நன்றியும்.
இமா,
நன்றி.
கீதா,
ஒருத்தர் விடாமல் எல்லாருக்கும் சொல்லியாச்சா?? நன்றி.
Post a Comment