Thursday, March 25, 2010

Sunshine Award..

இது மேனகா & ஜலீலா எனக்குக் கொடுத்த அழகான அவார்டு. ப்ளாக் ஆரம்பித்ததில் இருந்து முதன்முதலில் கிடைத்த அவார்டு. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி மேனகா & ஜலீலா!! பத்திரமாக வைத்துக் கொள்வேன்:-)

இந்த அவார்டை நான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாருக்கும் மற்றவர்கள் கொடுத்து விட்டார்கள்:-) 12 பேர் எனக்குத் தெரியவில்லைப்பா!

நான் கொடுக்க விரும்புவது :

இவங்க எல்லோரும் அவார்டை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்கான விதிமுறைகள் (!) இதோ:

//To the award winners, please pass this on to your favorite bloggers!

Here are the Rules:

1. Put the logo on your blog or within your post,
2. Pass the award on to 12 bloggers,
3. Link the nominees within your post,
4. Let the nominees know they have received this award by commenting on their blog,
5. Share the love and link to the person from whom you received this award.//
 
14 comments:

geetha said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் செல்விக்கா!
இதுபோல் மென்மேலும் பல ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துக்கள்!

விருது வழங்கிய மேனகாவிற்கும் பாராட்டுக்கள்!

athira said...

செல்வியக்கா மிக்க நன்றி. ஒரேயடியாக இரு அவார்ட்டுகள் எனக்கு..... எங்கே வைப்பதெனத் தெரியவில்லை....

ஸாதிகா said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஸ்நேகிதி.

இமா said...

congrats Selvi.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி செல்வி.. யாருக்கு அனுப்பறதுன்னு தான் ஒன்னும் புரியல :))

ஜீனோ said...

அவார்டா...கங்க்ராட்ஸ் செல்வி ஆன்ரீ! பனி விழும் மலர்வனதுக்கு சன் சைன் அவார்டு..நல்லாருக்கு!

இன்னாது? ஜீனோக்கும் அவார்டா??டாங்ஸூ செல்வி ஆன்ரீ! ஜீனோஸ் கார்னர்லயும் நல்...ல்..ல்லா வெயில் காயுதுன்னு சொல்லுறீங்கோ..ஓக்கை!

அது சரி, இத்த என்னா செய்யோணும், எப்பூடி ஜீனோ ப்ளாகுல போடோணும்? ஹைஷ் அண்ணே,அக்காக்கு அவார்ட ப்ளைட்ல எடுத்துட்டு வாரீகன்னு காத்து வாக்குல சேதி வந்தது..அப்பூடியே நம்ம கார்னர்லையும் ஒரு ஸ்டாப் பண்ணி,டிராப் பண்ணிட்டு போறீகளா? அட்வான்சா இப்பமே ஜீனோ உங்கள்க்கும் சொல்லுது டாங்ஸூ !!

ஆன்ரீ..டாங்ஸூ எகெயின்..டண்டணக்கா,டமுக்கு டக்கா! டண்டணக்கா,டமுக்கு டக்கா! அல்லாம் எல்போர்டு ப்ளாக் போயிட்டு வந்த எபெக்ட்டுங்கோ..ஹி,ஹி!!

Posted the comment once.not showing up!:(
posting second time! :)

geetha said...

ஹை நாந்தான் முதலில் வாழ்த்து சொன்னதா??

Jaleela said...

செல்வி அக்கா மேனகாவோடு சேர்த்து என் பெயரையும் போட்டு கொள்ளுங்கள்
வாங்களேன் நான் கொடுக்கும் மலர் விருது பெற்று கொள்ளுங்கள்.
அதிரா அவார்டை உங்கள் வீட்டு சுவரில் (பிளாக்கில்)மாட்டி கொள்ளனும்

ஹுஸைனம்மா said...

அக்கா, ரொம்ப ரொம்ப நன்றி எனக்கும் தந்ததற்கு. எடுத்து வச்சிகிட்டேன்!!

kavisiva said...

வாழ்த்துக்கள் செல்விம்மா!

செந்தமிழ் செல்வி said...

கீதா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஆமாம்! நீதான் ஃபர்ஸ்ட்!

அதிரா,
நன்றி.

ஸ்னேகிதி ஸாதிகா,
வாழ்த்துக்கு நன்றி.
உம்ரா பயண சிறக்க உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். போனில் சொல்ல மிஸ் பண்ணிட்டமே, எங்கே சொல்வதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

இமா & சந்து,
நன்றி.

ஜீனோ,
ரொம்ப அழுத்தமா சொல்லிட்ட மாதிரி இருக்கு:-)அப்படியே எடுத்து பிளாக்குல ஒரு ஓரமா மாட்டி வெச்சுக்க வேண்டியது தான்.

ஜலீலா,
மிக்க நன்றி & வாழ்த்துக்கள். பெயரை சேர்த்து விடுகிறேன்.

ஹுஸைனம்மா,
டபுள் ஓகே. நன்றி.

கவி, நன்றி.

asiya omar said...

உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கு நன்றி ஆசியா.

Post a Comment